Monday 11 November 2013

இனி திசைகளுக்கு  உரிய மரங்களை பற்றி பார்ப்போம் 




Sunday 3 November 2013

27 நட்சத்திரங்களும் + 4 பாதங்களும் அதன் விருட்சங்களும் பற்றி என் முந்தைய பதிவு ஒன்றில் எழுதிருந்தேன் அதையே சித்திர வடிவில் இதோ உங்களுக்காக.


Saturday 2 November 2013

குறுஞ்சி பாட்டில் வரும் 99 வகையான மலர்கள் 

Flowers described in just one long poem – Kurinjipāttu


1. காந்தள் – Malabar Glory Lily, Gloriosa Superba
2.
ஆம்பல் – White Water lily, Nymphaea lotus, அல்லி
3.
அனிச்சம் – A delicate flower. No info. available
4.
குவளை – Blue Nelumbo, Pontederia monochoria vaginalis
5.
குறிஞ்சி – Square branched conehead, Strobilanthes Consanguineus, blue-purple flower
6.
வெட்சி – Scarlet Ixora, Ixora Coccinea
7.
செங்கொடு வேரி – Rosy-flowered leadwort, Plumbago rosea
8.
தேமாமாமரம், Mango tree, Mangifera indica
9.
மணிச்சிகைகுன்றி, கருப்பு புள்ளி குன்னி முத்து – Crab’s eye, Abrus precatorius
10.
உந்தூழ்பெருமூங்கில் – Large bamboo, Bambusa arundinaca
11.
கூவிளம்வில்வம் மரம், Bael, Aegle marmelos
12.
எறுழம்பூ – not known, a hill country big tree with red flowers
13.
சுள்ளிமரம், Ceylon ebony, Diospyros ebenum
14.
கூவிரம் – mountain tree, unknown
15.
வடவனம் – banyan, Ficus benghalensis
16.
வாகைமரம், Sirissa Albizzia
17.
குடசம் – Conessi bark, Holarrhena anti- dysenterica
18.
எருவைநாணல், bamboo reed, Arundo donax
19.
செறுவிளை – White-flowered mussel-shell creeper, Clitoria ternatea-albiflora
20.
கருவிளம்கொடி, Mussell-shell creeper, Clitoria ternatea typica
21.
பயினி – unknown, hill country tree
22.
வானி – unknown, hill country tree
23.
குரவம் – Bottle-flower, Webera corymbosa
24.
பசும்பிடிபச்சிலை, மரம், Mysore gamboge, Garcinia xanthochymus
25.
வகுளம்மகிழ் மரம், Pointed-leaved ape-flower, Mimusaps elangi
26.
காயாகாசாமரம், Ironwood tree, Memecylon edule
27.
ஆவிரைசெடி, Tanner’s senna, Cassia auriculata
28.
வேரல்சிறுமூங்கில்- Swollen node-ringed semi-solid medium bamboo, Dendrocalamus strictus
29.
சூரல்சூரை செடி, Oblique-leaved jujube, Zizyphus oenoplia
30.
சிறுபூளைகளை, A common weed, Aerua lanata
31.
குறுநறுங்கண்ணிகுன்றி, குன்னி முத்து, Crab’s eye, Abrus precatorius
32.
குருகிலை – unknown
33.
மருதம்மருதமரம், நீர்மருது, Black winged myrobalan, கருமருது, Terminalia arjuna
34.
கோங்கம்இலவு மரம், False tragacanth, Cochlospermum gossypium
35.
போங்கம்மரம், Red-wood, Adenanthera pavonina
36.
திலகம் – Barbados pride -Caesalpinia gilliesii
37.
பாதிரிமரம், yellow flower trumpet tree, Stereospermum chelonoides
38.
செருந்திமரம், Panicled golden-blossomed pear tree, Ochna squarrosa
39.
அதிரல்மல்லிகைவகை, Wild jasmine, Jasminum angustifolium
40.
சண்பகம்மரம், champak,  Michelia champaca
41.
கரந்தைதுளசி செடி, Sweet basil, Ocinum basilicum
42.
குளவிபன்னீர் பூ, மரமல்லிகை, Millingtonia hortensis
43.
மாமாமரம், Mango tree, Mangifera indica
44.
தில்லைமரம், Blinding tree, Excoecaria agallocha
45.
பாலை -  Blue-dyeing rosebay – there are many varieties of பாலை
46.
முல்லை – Jasminum sambac
47.
கஞ்சங்குல்லைநாய்த் துளசி, White-Basil, Ocimum album
48.
பிடவம் -  Bedaly emetic-nut, Randia malabarica
49.
செங்கருங்காலி – Red catechu, Acacia catechu-sundra
50.
வாழை – plantain, Musa paradisiaca
51.
வள்ளிகிழங்கு கொடி, Convolvulus batatas
52.
நெய்தல்வெள்ளை ஆம்பல், White Indian water-lily, Nymphaea lotus alba
53.
தாழைதெங்கம்பாளை, Coconut flower with the integument covering it
54.
தளவம்மஞ்சள் முல்லை, olden jasmine, m. sh., Jasminum humile
55.
தாமரை -  Lotus, Nelumbium speciosum
56.
ஞாழல்கொடி, Orange cup-calyxed brasiletto, climber
57.
மௌவல்காட்டு மல்லிகை
58.
கொகுடிமுல்லைக்கொடிவகை
59.
சேடல்பவளமல்லிகை, Night-flowering jasmine
60.
செம்மல்சாதிப்பூ, Jasminum grandiflorum, முல்லைப்பூ வகை
61.
சிறுசெங்குரலி – Unknown, கொடி?
62.
கோடல்வெண் காந்தள், White species of Malabar glory-lily, Gloriosa superba
63.
கைதைதாழ்தாழம்பூ, Fragrant screw-pine, Pandanus odoratissimus
64.
வழைசுரபுன்னை, Long-leaved two-sepalled gamboge, Ochrocarpus longifolius
65.
காஞ்சிமரம், River Portia, Trewia nudiflora
66.
கருங்குவளைமணிக் குலை, குவளைவகை, Blue Nelumbo, Pontederia monochoria- vaginalis
67.
பாங்கர் – Tooth-brush tree, Salvadora persica; ஓமை,  Sandpaper-tree, Dillenia indica; உவாமரம்
68.
மரவம்வெண்கடம்பு, Seaside Indian oak, Barringtonia racemosa
69.
தணக்கம்நுணா என்னுங் கொடி, Small ach root, Morinda umbellata
70.
ஈங்கைஈங்கு செடி,  Species of sensitive-tree, Mimosa rubicaulis
71.
இலவம்மரம், Red-flowered silk-cotton tree, Bombax malabaricum
72.
கொன்றைசரக்கொன்றை, Indian laburnum, Cassia fistula
73,
அடம்புகொடி, Hare-leaf, pomaea biloba
74.
ஆத்திமரம், Common mountain ebony, Bauhinia racemosa
75.
அவரைகொடி, Field-bean, Dolichos lablab
76.
பகன்றைசிவதை கொடி, Indian jalap, Ipomaea turpethum
77.
பலாசம்புரசமரம், Palas-tree, Butea frondosa
78.
பிண்டி -  Asōka tree, Saraca indica
79.
வஞ்சிஇலுப்பை மரம், Glabrous mahua of the Malabar coast, Bassia malabarica
80.
பித்திகம்பித்திகை, Large-flowered jasmine
81.
சிந்துவாரம்கருநொச்சி, Three-leaved Chaste tree, Vitex trifolia
82.
தும்பைசெடி, White dead nettle, Leucas, Bitter toombay, Leucas aspera
83.
துழாய், tulasī. Sacred basil, Ocimum sanctum
84.
தோன்றி – Malabar glory lily, செங்காந்தள்
85.
நந்திநந்தியாவட்டம், East Indian rosebay, Tabernaemontana coronaria
86.
நறவம்நறுமணக்கொடி, A fragrant creeper
87.
புன்னாகம்சிறு மரம், Mallotus philippinensis
88.
பாரம்பருத்தி செடி, Indian cotton-plant, Gossypium herbaceum
89.
பீரம்பீர்க்கு, கொடி, Sponge-gourd, Luffa acutangula
90.
குருக்கத்திமாதவிக்கொடி, Hiptage madablota
91.
ஆரம்சந்தனம், Sandalwood tree
92.
காழ்வைஅகில், Tiger’s-milk, Eagle-wood, Aquilaria agallocha
93.
புன்னைமரம், Mast-wood, Calophyllum inophyllum
94.
நரந்தம்நாரத்தை, Bitter orange
95.
நாகப்பூ – Iron wood of Ceylon, Mesua ferrea
96.
நள்ளிருணாறிஇருவாட்சி, big jasmine variety, Jasminum sambacflore
97.
குருந்தம்புனவெலுமிச்சை, wild lime, Atalantia
98.
வேங்கைமிக பெரிய மரம், East Indian kino tree, Pterocarpus marsupium
99. 
புழகுபுனமுருங்கை மரம், East Indian satin-wood, Chloroxylon swietenia

                                                                                                   தொகுப்பு - விருட்சம் சுந்தரராமன் 

Monday 28 October 2013

தசா புத்தி பரிகார விருட்சங்கள் நிறைவு தொகுப்பு. 



Sunday 27 October 2013

தசா புத்தி பரிகார விருட்சங்கள் - தொடர்ச்சி.........



Saturday 26 October 2013

 தசா புத்தி பரிகார விருட்சங்கள் 


Friday 25 October 2013

விருட்ச வழிபாடு 

நாம் ஒரு மரத்தை புதிய இடத்தில் கொண்டு நாடும் பொழுது அதற்குரிய முன் ஏற்பாடுகளை செய்வதோடு இறைவழிபாடு செய்து அதை நடுவோமானால் அந்த மரம் நல்ல விதமாக வளரும் என்பது உறுதி .

Wednesday 23 October 2013

தமிழ் வருடங்கள் 60ம் - வடமொழி பெயர்களுக்கு இணையான தமிழ் பெயர்களும் .


Tuesday 22 October 2013

தமிழ் வருடங்கள் 60ம் அதற்குரிய விருட்சங்களும். 


Saturday 19 October 2013

1927-1947 வரை நாம் பிறந்த வருடத்தின் தமிழ் பெயர்கள் அட்டவணை. 


Thursday 17 October 2013

நீங்கள் பிறந்த தமிழ் வருடம் தெரியுமா? 


Wednesday 16 October 2013

நவ கோள் வனமும் - மூலிகை விருட்சங்களும். 


Monday 14 October 2013

ராசி வனம் - 12 ராசிக்குரிய மரங்கள். 12 ராசிக்குரிய மூலிகைகள்.


Sunday 13 October 2013

27. ஜன்ம நட்சத்திரங்களின் விருட்சங்கள்.

நட்சத்திரங்களின் பெயர்கள்- விருட்சங்கள்-
நட்சத்திர பாதங்களின் விருட்சங்கள்.  


விருட்ச வனம் வருண பலம் 


Wednesday 9 October 2013

10-10-10  இன்று  விருட்சம் என்ற அமைப்பு நிறுவப்பட்ட நாள்  அக்டோபர் 10. 2010 பதிவு செய்த நாள் துவங்கி இன்று வரை பல பொது நல விஷயங்களை செய்து வந்தாலும். அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் எதாவது செய்ய நினைத்ததன் விழைவு விருட்சம் பற்றிய செய்திகள். இவை நான் படித்ததில் பிடித்தது. மற்றும் படித்ததை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் வடிவமைத்தது. தவறு இருந்தால் சுட்டி காட்டுங்கள். நிறைவிருந்தால் தொடர்பு கொள்ளுங்கள் .     
                                                                                                                      -  விருட்சம் சுந்தரராமன் 


Friday 19 July 2013


தெரிந்த பயிர்கள் தெரியாத பெயர்கள்