10-10-10 இன்று விருட்சம் என்ற அமைப்பு நிறுவப்பட்ட நாள் அக்டோபர் 10. 2010 பதிவு செய்த நாள் துவங்கி இன்று வரை பல பொது நல விஷயங்களை செய்து வந்தாலும். அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் எதாவது செய்ய நினைத்ததன் விழைவு விருட்சம் பற்றிய செய்திகள். இவை நான் படித்ததில் பிடித்தது. மற்றும் படித்ததை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் வடிவமைத்தது. தவறு இருந்தால் சுட்டி காட்டுங்கள். நிறைவிருந்தால் தொடர்பு கொள்ளுங்கள் .
- விருட்சம் சுந்தரராமன்
No comments:
Post a Comment