குறுஞ்சி பாட்டில் வரும் 99 வகையான மலர்கள்
Flowers described in just one long poem – Kurinjipāttu
1. காந்தள் – Malabar Glory Lily, Gloriosa Superba
2. ஆம்பல் – White Water lily, Nymphaea lotus, அல்லி
3. அனிச்சம் – A delicate flower. No info. available
4. குவளை – Blue Nelumbo, Pontederia monochoria vaginalis
5. குறிஞ்சி – Square branched conehead, Strobilanthes Consanguineus, blue-purple flower
6. வெட்சி – Scarlet Ixora, Ixora Coccinea
7. செங்கொடு வேரி – Rosy-flowered leadwort, Plumbago rosea
8. தேமா – மாமரம், Mango tree, Mangifera indica
9. மணிச்சிகை – குன்றி, கருப்பு புள்ளி குன்னி முத்து – Crab’s eye, Abrus precatorius
10. உந்தூழ் – பெருமூங்கில் – Large bamboo, Bambusa arundinaca
11. கூவிளம் – வில்வம் மரம், Bael, Aegle marmelos
12. எறுழம்பூ – not known, a hill country big tree with red flowers
13. சுள்ளி – மரம், Ceylon ebony, Diospyros ebenum
14. கூவிரம் – mountain tree, unknown
15. வடவனம் – banyan, Ficus benghalensis
16. வாகை – மரம், Sirissa Albizzia
17. குடசம் – Conessi bark, Holarrhena anti- dysenterica
18. எருவை – நாணல், bamboo reed, Arundo donax
19. செறுவிளை – White-flowered mussel-shell creeper, Clitoria ternatea-albiflora
20. கருவிளம் - கொடி, Mussell-shell creeper, Clitoria ternatea typica
21. பயினி – unknown, hill country tree
22. வானி – unknown, hill country tree
23. குரவம் – Bottle-flower, Webera corymbosa
24. பசும்பிடி – பச்சிலை, மரம், Mysore gamboge, Garcinia xanthochymus
25. வகுளம் - மகிழ் மரம், Pointed-leaved ape-flower, Mimusaps elangi
26. காயா – காசாமரம், Ironwood tree, Memecylon edule
27. ஆவிரை – செடி, Tanner’s senna, Cassia auriculata
28. வேரல் – சிறுமூங்கில்- Swollen node-ringed semi-solid medium bamboo, Dendrocalamus strictus
29. சூரல் – சூரை செடி, Oblique-leaved jujube, Zizyphus oenoplia
30. சிறுபூளை – களை, A common weed, Aerua lanata
31. குறுநறுங்கண்ணி – குன்றி, குன்னி முத்து, Crab’s eye, Abrus precatorius
32. குருகிலை – unknown
33. மருதம் – மருதமரம், நீர்மருது, Black winged myrobalan, கருமருது, Terminalia arjuna
34. கோங்கம் – இலவு மரம், False tragacanth, Cochlospermum gossypium
35. போங்கம் – மரம், Red-wood, Adenanthera pavonina
36. திலகம் – Barbados pride -Caesalpinia gilliesii
37. பாதிரி – மரம், yellow flower trumpet tree, Stereospermum chelonoides
38. செருந்தி – மரம், Panicled golden-blossomed pear tree, Ochna squarrosa
39. அதிரல் – மல்லிகைவகை, Wild jasmine, Jasminum angustifolium
40. சண்பகம் – மரம், champak, Michelia champaca
41. கரந்தை - துளசி செடி, Sweet basil, Ocinum basilicum
42. குளவி - பன்னீர் பூ, மரமல்லிகை, Millingtonia hortensis
43. மா – மாமரம், Mango tree, Mangifera indica
44. தில்லை – மரம், Blinding tree, Excoecaria agallocha
45. பாலை - Blue-dyeing rosebay – there are many varieties of பாலை
46. முல்லை – Jasminum sambac
47. கஞ்சங்குல்லை – நாய்த் துளசி, White-Basil, Ocimum album
48. பிடவம் - Bedaly emetic-nut, Randia malabarica
49. செங்கருங்காலி – Red catechu, Acacia catechu-sundra
50. வாழை – plantain, Musa paradisiaca
51. வள்ளி – கிழங்கு கொடி, Convolvulus batatas
52. நெய்தல் – வெள்ளை ஆம்பல், White Indian water-lily, Nymphaea lotus alba
53. தாழை – தெங்கம்பாளை, Coconut flower with the integument covering it
54. தளவம் – மஞ்சள் முல்லை, olden jasmine, m. sh., Jasminum humile
55. தாமரை - Lotus, Nelumbium speciosum
56. ஞாழல் – கொடி, Orange cup-calyxed brasiletto, climber
57. மௌவல் – காட்டு மல்லிகை
58. கொகுடி – முல்லைக்கொடிவகை
59. சேடல் – பவளமல்லிகை, Night-flowering jasmine
60. செம்மல் – சாதிப்பூ, Jasminum grandiflorum, முல்லைப்பூ வகை
61. சிறுசெங்குரலி – Unknown, கொடி?
62. கோடல் – வெண் காந்தள், White species of Malabar glory-lily, Gloriosa superba
63. கைதை – தாழ், தாழம்பூ, Fragrant screw-pine, Pandanus odoratissimus
64. வழை – சுரபுன்னை, Long-leaved two-sepalled gamboge, Ochrocarpus longifolius
65. காஞ்சி – மரம், River Portia, Trewia nudiflora
66. கருங்குவளை – மணிக் குலை, குவளைவகை, Blue Nelumbo, Pontederia monochoria- vaginalis
67. பாங்கர் – Tooth-brush tree, Salvadora persica; ஓமை, Sandpaper-tree, Dillenia indica; உவாமரம்
68. மரவம் – வெண்கடம்பு, Seaside Indian oak, Barringtonia racemosa
69. தணக்கம் – நுணா என்னுங் கொடி, Small ach root, Morinda umbellata
70. ஈங்கை – ஈங்கு செடி, Species of sensitive-tree, Mimosa rubicaulis
71. இலவம் – மரம், Red-flowered silk-cotton tree, Bombax malabaricum
72. கொன்றை – சரக்கொன்றை, Indian laburnum, Cassia fistula
73, அடம்பு – கொடி, Hare-leaf, pomaea biloba
74. ஆத்தி – மரம், Common mountain ebony, Bauhinia racemosa
75. அவரை – கொடி, Field-bean, Dolichos lablab
76. பகன்றை – சிவதை கொடி, Indian jalap, Ipomaea turpethum
77. பலாசம் - புரசமரம், Palas-tree, Butea frondosa
78. பிண்டி - Asōka tree, Saraca indica
79. வஞ்சி – இலுப்பை மரம், Glabrous mahua of the Malabar coast, Bassia malabarica
80. பித்திகம் – பித்திகை, Large-flowered jasmine
81. சிந்துவாரம் – கருநொச்சி, Three-leaved Chaste tree, Vitex trifolia
82. தும்பை – செடி, White dead nettle, Leucas, Bitter toombay, Leucas aspera
83. துழாய், tulasī. Sacred basil, Ocimum sanctum
84. தோன்றி – Malabar glory lily, செங்காந்தள்
85. நந்தி – நந்தியாவட்டம், East Indian rosebay, Tabernaemontana coronaria
86. நறவம் – நறுமணக்கொடி, A fragrant creeper
87. புன்னாகம் – சிறு மரம், Mallotus philippinensis
88. பாரம் – பருத்தி செடி, Indian cotton-plant, Gossypium herbaceum
89. பீரம் – பீர்க்கு, கொடி, Sponge-gourd, Luffa acutangula
90. குருக்கத்தி – மாதவிக்கொடி, Hiptage madablota
91. ஆரம் – சந்தனம், Sandalwood tree
92. காழ்வை – அகில், Tiger’s-milk, Eagle-wood, Aquilaria agallocha
93. புன்னை - மரம், Mast-wood, Calophyllum inophyllum
94. நரந்தம் – நாரத்தை, Bitter orange
95. நாகப்பூ – Iron wood of Ceylon, Mesua ferrea
96. நள்ளிருணாறி – இருவாட்சி, big jasmine variety, Jasminum sambacflore
97. குருந்தம் – புனவெலுமிச்சை, wild lime, Atalantia
98. வேங்கை – மிக பெரிய மரம், East Indian kino tree, Pterocarpus marsupium
99. புழகு – புனமுருங்கை மரம், East Indian satin-wood, Chloroxylon swietenia

தொகுப்பு - விருட்சம் சுந்தரராமன்
No comments:
Post a Comment